ஐபிசி தமிழின் உறவுப் பாலம் உதவிச் செயற்பாடு திருகோணமலையிலும் முன்னெடுப்பு
IBC Tamil
Trincomalee
Floods In Sri Lanka
By Sumithiran
ஐபிசி தமிழின் உறவுப் பாலம் உதவிச் செயற்பாடு இன்றையதினம்(06) திருகோணமலை மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலின் கோரத்தாண்டவத்தால் இடம்பெயர்ந்து அல்லறும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் ஐபிசி தமிழின் உறவுப் பாலம் , உலருணவுப்பொருட்களை சேகரித்து அவர்களுக்கு வழங்கி வருகின்றது.

இதன்படி திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிதேச செயலர் பிரிவிற்குட்பட்ட உப்பூரல் கிராமத்தில் உள்ள மக்களுக்கு இந்த உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வெருகல் பிதேச செயலரும் வருகை தந்து இந்த உதவிப்பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.














மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி