ஐபிசி தமிழ் என்றும் பாதை மாறிப் போகாது - மனம் திறக்கிறார் கந்தையா பாஸ்கரன்
IBC Tamil
Jaffna
By Sumithiran
கொண்ட கொள்கையில் இருந்து ஒருபோதும் ஐபிசி தமிழ் தடம் மாறமாட்டாது என ஐபிசி தமிழ் ஊடகக் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்தார்.
ஐபிசி தமிழ் வானொலியின் 26 வருட நிறைவு நிகழ்வை முன்னிட்டு ஐபிசி தமிழ் வானொலிக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், கால்நூற்றாண்டை கடந்து எமது வானொலி தொடர்ந்து பயணிப்பதை நினைத்து பெருமையாக உள்ளது.
ஐபிசி தமிழுக்கு ஒரேயோரு பாதையே உள்ளது. அதுதான் இனத்தினுடைய இறுதி இலக்கு. ஆனால் காலங்கள், நேரங்கள் சூழலுக்கு ஏற்றமாதிரி வளர்ச்சி என்பது இருந்து கொண்டேதான் இருக்கும்.
1997 ஆம் ஆண்டு ஆரம்பித்த நிலைப்பாடு தற்போது இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்