மூன்று தசாப்த கால ஊடகப் புரட்சி...! வெற்றிகரமாக 30 ஆவது ஆண்டில் ஐபிசி தமிழ் வானொலி

IBC Tamil Sri Lankan Tamils Tamils Sri Lanka
By Shalini Balachandran Jun 09, 2026 02:45 AM GMT
Report

உலகத் தமிழர்களின் முதன்மை ஊடகமான ஐபிசி தமிழ் (IBC Tamil) வானொலி, காற்றில் தமிழ் ஓசையைப் பரப்பி இன்றுடன் வெற்றிகரமாக 30 ஆவது ஆண்டில் தடம் பதிக்கிறது.

மூன்று தசாப்தங்களாகத் தடையின்றித் தொடர்ந்து வரும் இந்த வரலாற்று மைல்கல்லை முன்னிட்டு தங்களுக்குப் பேராதரவு வழங்கி வரும் உலகளாவிய தமிழ் மக்களுக்கு ஐபிசி தமிழ் நிர்வாகம் தனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துகொள்கின்றது.

கடந்த 1990 களின் காலகட்டத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழ் மக்களின் ஏக்கத்தைத் தீர்க்கும் ஒரு பாலமாகத் தன் பயணத்தைத் தொடங்கியது ஐபிசி தமிழ்.

கற்பிட்டியில் பொறுப்பதிகாரியை தவிர ஏனைய காவல்துறையினர் கூண்டோடு இடமாற்றம்

கற்பிட்டியில் பொறுப்பதிகாரியை தவிர ஏனைய காவல்துறையினர் கூண்டோடு இடமாற்றம்

தமிழ் மக்கள்

செய்தி, கலை, பண்பாடு மற்றும் அரசியல் எனத் தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த பல்வேறு சுவையான மற்றும் காத்திரமான நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

மூன்று தசாப்த கால ஊடகப் புரட்சி...! வெற்றிகரமாக 30 ஆவது ஆண்டில் ஐபிசி தமிழ் வானொலி | Ibc Tamil Radio Enters 30Th Year Anniversary

ஒரு சிறிய ஒலியலைத் தொடக்கமாக ஆரம்பித்த இன்று உலகத் தமிழர்களின் குரலாக ஐபிசி தமிழ் ஒலித்துக்கொண்டிருப்பதற்கு எங்களின் அன்பான நேயர்களே முதன்மைக் காரணம்.

தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் தமிழ் மக்கள், கடந்த 29 ஆண்டுகளாக எங்களை ஒரு ஊடகமாகப் பார்க்காமல், தங்களின் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெளியான அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெளியான அறிவிப்பு

தொடரும் பேராதரவு

மக்களின் இந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் தொடரும் பேராதரவுமே எங்களை இந்த 30 ஆவது ஆண்டின் நுழைவாயிலில் கம்பீரமாக நிறுத்தியுள்ளது.

அத்தனை தமிழ் நெஞ்சங்களுக்கும் எங்கள் ஒட்டுமொத்த ஐபிசி தமிழ் குடும்பத்தின் சார்பாகக் கோடான கோடி நன்றிகளைச் சமர்ப்பிக்கிறோம்.

மூன்று தசாப்த கால ஊடகப் புரட்சி...! வெற்றிகரமாக 30 ஆவது ஆண்டில் ஐபிசி தமிழ் வானொலி | Ibc Tamil Radio Enters 30Th Year Anniversary

தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப வானொலியில் தொடங்கி இன்று தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் டிஜிட்டல் தளங்கள் எனப் பன்முகத்தன்மையோடு ஐபிசி தமிழ் வளர்ந்து நிற்கிறது.

எத்தனையோ சவால்களைக் கடந்தும் தமிழ் மொழியின் மீதும் சமூகத்தின் மீதும் உள்ள பற்றினால் மட்டுமே சாத்தியமான இந்த ஊடகப் பயணம், இன்னும் பல தசாப்தங்களுக்குத் தமிழர்களின் உலகளாவிய குரலாகத் தொடர்ந்து ஒலிக்கும் என ஐபிசி தமிழ் உறுதியளிக்கின்றது.

ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவை கைது செய்ய திட்டம்..!

ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவை கைது செய்ய திட்டம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025