உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் திடீர் மாற்றம் - பாகிஸ்தான் முதலிடத்தில்
Sri Lanka Cricket
Indian Cricket Team
Pakistan national cricket team
By Vanan
இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2 - 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் , உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்(2023-25) புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியா இரண்டாம் இடத்திலும், அவுஸ்திரேலியா மூன்றாம் இடத்திலும் , இங்கிலாந்து நான்காம் இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் ஐந்தாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.
பங்களாதேஷ், நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை ஆகியவை எவ்வித புள்ளிகளும் பெறாது அடுத்த நிலைகளில் தரப்படுத்தப்பட்டுள்ளன.
புள்ளிப்பட்டியல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி