ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு : அவசர நிலை பிரகடனம்

State of Emergency Iceland
By Sathangani Feb 09, 2024 03:12 AM GMT
Report

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு காரணமாக, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த அனர்த்தம் காரணமாக மக்களுக்கு சுடு நீரை விநியோகிக்கும் பல குழாய்கள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்றாவது எரிமலை வெடிப்பு

இதனால் பொதுமக்கள் சுடுநீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு : அவசர நிலை பிரகடனம் | Iceland Declares State Of Emergency After Volcano

மார்ச் மாதத்திற்கு பிறகு குறைவடையவுள்ள எரிபொருள் விலை

மார்ச் மாதத்திற்கு பிறகு குறைவடையவுள்ள எரிபொருள் விலை


கடந்த டிசம்பர் மாதத்திற்கு பின்னர், ஐஸ்லாந்தில் மூன்றாவது முறையாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, சுடுநீர் கிடைக்காத பகுதிகளில் உள்ள பாடசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவரும் போட்டியிடாத போதிலும் தோல்வியடைந்த வேட்பாளர் : வித்தியாசமான தேர்தல்

எவரும் போட்டியிடாத போதிலும் தோல்வியடைந்த வேட்பாளர் : வித்தியாசமான தேர்தல்

30ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு 

இந்தநிலை நீடிக்குமாயின் 30ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் சுடுநீர் இன்றி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு : அவசர நிலை பிரகடனம் | Iceland Declares State Of Emergency After Volcano

இதனால் உடனடியான மனிதாபிமான உதவிகள் ஐஸ்லாந்துக்கு தேவைப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024