அடித்து விரட்டினாலும் செல்லமாட்டோம் -மைத்திரிக்கு பதிலடி

Srilanka Freedom Party Chandrika Kumaratunga Mahinda Amaraweera Nimal Siripala De Silva
By Jaso Nov 24, 2022 08:07 PM GMT
Report

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 9 உறுப்பினர்களின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்தநிலையில் தம்மை அடித்து விரட்டினாலும் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என துறைமுகங்கள், விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

 முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை முடியும் வரை அவர்களின் உறுப்புரிமையை இடைநிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அண்மையில் தீர்மானித்துள்ளது.

கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்

அடித்து விரட்டினாலும் செல்லமாட்டோம் -மைத்திரிக்கு பதிலடி | If They Chase Us Away We Will Not Leave The Party

இதன்படி, அமைச்சர் பதவிகளை ஏற்று தற்போதைய அரசாங்கத்தில் இணைந்து கொண்ட நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, ஜகத் புஷ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க, சாந்த பண்டார, லசந்த அழகியவன்ன, ரஞ்சித் சியம்பலாபிட்டியய மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.

அடித்து விரட்டினாலும் போக மாட்டோம்

அடித்து விரட்டினாலும் செல்லமாட்டோம் -மைத்திரிக்கு பதிலடி | If They Chase Us Away We Will Not Leave The Party

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட சில சந்தர்ப்பவாதிகள், தமது சொந்த நலனுக்காக தற்போது அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டதற்காக எம்மைக் குற்றம் சுமத்துகின்றனர் என நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

எங்களை அடித்து விரட்டினாலும் கட்சியை விட்டு போக மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார். 

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026