பொது இடத்தில் ஒன்றுகூடினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்! - காவல்துறையினர் எச்சரிக்கை
Sri Lanka Police
Galle Face Protest
Curfew
State of Emergency
By Kanna
பொது இடத்தில் ஒன்றுகூடினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அரச தலைவர் செயலகத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் உரையாற்றிய காவல்துறையினர்,
நாட்டில் கடந்த 6ஆம் திகதி முதல் அவசரகாலச் சட்டமும் நேற்று முன்தினம் முதல் நாளை காலை வரை ஊரடங்குச் சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் மைதானம் கடற்கரை உள்ளிட்டப் பகுதிகளில் ஒன்றுகூடுவது சட்டவிரோதமாகும், எனவே பொது இடத்தில் ஒன்றுகூடினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்", என அறிவித்துள்ளனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்