காவல்துறை மா அதிபருக்கு எதிராக ஆளும்தரப்பு போர்க்கொடி - பதவி நீக்க வலியுறுத்து
Sri Lanka Police
Gotabaya Rajapaksa
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
பதவி நீக்குங்கள்
காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குமாறு ஆளும் கட்சியினர் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற மோதல்களை கட்டுப்படுத்த காவல்துறை மா அதிபர் போதியளவு தலையீடு செய்யவில்லை என ஆளும் கட்சியனர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனக்கும் தெரியும்
இந்த சம்பவம் தனக்கும் தெரியும் எனவும் மிரிஹானவில் உள்ள தனது வீட்டிற்கு தீ வைக்க வந்தவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அரச தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 12 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி