யாழில் வலிப்பு ஏற்பட்ட ஆணுக்கு நேர்ந்த கதி

Sri Lankan Tamils Jaffna Sri Lanka
By Shalini Balachandran Sep 06, 2025 04:23 PM GMT
Report

யாழில் (Jaffna) வலிப்பு ஏற்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொல்லாலை வீதி, இளவாலையைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பிரான்பீற்றர் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரகையில், குறித்த நபர் திருமணமாகாத நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.

எல்ல பேருந்து விபத்து: ஆய்வுக்கு அனுப்பப்படும் சாரதியின் இரத்த மாதரிகள்!

எல்ல பேருந்து விபத்து: ஆய்வுக்கு அனுப்பப்படும் சாரதியின் இரத்த மாதரிகள்!

உயிரிழந்த விடயம்

இவ்வாறான சூழ்நிலையில் வலிப்பு ஏற்பட்டு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் வலிப்பு ஏற்பட்ட ஆணுக்கு நேர்ந்த கதி | Illavalai Resident Found Dead At Home

உறவினர் ஒருவர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோதே அவர் உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பில் ஆட்டுடன் தப்பியோடிய திருடன்: வெளியாகியுள்ள பின்னணி

மட்டக்களப்பில் ஆட்டுடன் தப்பியோடிய திருடன்: வெளியாகியுள்ள பின்னணி

மரண விசாரணை

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

யாழில் வலிப்பு ஏற்பட்ட ஆணுக்கு நேர்ந்த கதி | Illavalai Resident Found Dead At Home

சாட்சிகளை இளவாலை காவல்துறையினர் நெறிப்படுத்திய நிலையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோலாகலமாக நடைபெறும் றீ(ச்)ஷாவின் உணவுத் திருவிழா! மனம் திறந்த கந்தையா பாஸ்கரன்

கோலாகலமாக நடைபெறும் றீ(ச்)ஷாவின் உணவுத் திருவிழா! மனம் திறந்த கந்தையா பாஸ்கரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020