கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி சந்தேக நபர்கள் மூவர் கைது!

Fishing Sri Lanka Navy Sri Lanka Fisherman Srilankan Tamil News
By Kathirpriya Jul 28, 2023 11:21 AM GMT
Report

புல்மோட்டை கொக்கிளாய் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (27) சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே மேற்கண்ட சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது, இந்த நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்திய படகுகள், பிடிக்கப்பட்ட மீன்கள், அங்கீகரிக்கப்படாத மீன்பிடி சாதனங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மீன் இனத்தின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கும், சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கத்துடன், சிறிலங்காவை சுற்றியுள்ள கடலோர மற்றும் கடல் பகுதிகளில் கடற்படை வழக்கமாக ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

03 பேர் கைது

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி சந்தேக நபர்கள் மூவர் கைது! | Illegal Fishering Srilankan Navy Arrest Captured 

இவ்வாறு நேற்று (27) கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரன்வேலி தலைமையில் கொக்கிளாய்க்கு அப்பால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது  வெடிமருந்துகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 03 பேரை கடற்படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

மேலும் மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு படகு, சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 105 கிலோ மீன்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி சாதனங்கள் ஆகியவையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைப்பு

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி சந்தேக நபர்கள் மூவர் கைது! | Illegal Fishering Srilankan Navy Arrest Captured 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 42 வயதுக்குட்பட்ட குச்சவெளியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், அவர்களது உடைமைகள் மற்றும் மீன்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025