சட்டவிரோதமான அரசாங்கம் நெடுநாள் நிலைக்காது - குமார வெல்கம

Chamal Rajapaksa Mahinda Rajapaksa Kumara Welgama
By MKkamshan Nov 20, 2021 11:41 AM GMT
Report

 குறுக்கு வழியில் பிரதமர் பதவியை பெறுவது சட்டத்திற்கு முரணானது என நானும், அமைச்சர் சமல் ராஜபக்சவும் (Chamal Rajapaksa)  பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு (Mahinda Rajapaksa) ஆலோசனை வழங்கினோம் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம (Kumara Welgama) தெரிவித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

 "எங்களது  ஆலோசனைகளுக்கு எதிராக ஏனையவர்கள் ஆலோசனை வழங்கியதால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ' முன்னாள்  அரசதலைவர்  மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியை வழங்கினால் அதனை ஏற்பேன் என்றார். 52 நாள் இடைக்கால அரசாங்கத்தில் தேவையான அமைச்சு பதவியை ஏற்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச  என்னிடமும், அமைச்சர் சமல் ராஜபக்சவிடமும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமான அரசாங்கம் நெடுநாள் நிலைக்காது ஆகவே எந்த அமைச்சு பதவியும் தேவையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் குறிப்பிட்டு வெளியேறினேன். 2019ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் இருந்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுத்தேன்.

அரச நிர்வாகம் தொடர்பான திறன் இல்லாதவர் அரச தலைவராகுவதற்கு தகுதியற்றவர் என்பதை நாட்டு மக்களிடம் பகிரங்கமாக குறிப்பிட்டேன். அவர் பலவீனமான அரச தலைவர் என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். 30 வருட கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்து அனைத்து இன மக்களையும் ஒன்றுபடுத்தினார். குறுகிய காலத்தில் நாடும் அபிவிருத்தி செய்யப்பட்டது.

2010ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அவரது ஆட்சியை நாட்டு மக்கள் புறக்கணிக்க ஆரம்பித்தார்கள். முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச தனது குடும்ப உறுப்பினர்களை வரையறையற்ற வகையில் அரசியலில் இணைத்துக் கொண்டதால் அவரது ஆட்சியை மக்கள் வெறுக்க ஆரம்பித்தார்கள்.

அதன் காரணமாக அவர் 2015ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் தோல்வியடைந்தார். அதனை தொடர்ந்து அவரது சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கமும் பலவீனமானது.

நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அரசதலைவருக்கும் இடையிலான முரண்பாடு நல்லாட்சி அரசாங்கத்தை முழுமையாக பலவீனப்படுத்தியது. 2019ஆம் ஆண்டு அரசதலைவர் தேர்தலில் மக்கள்  கோட்டாபய ராஜபக்சவை தெரிவு செய்தார்கள்.

பிரதேச சபை உறுப்பினராக கூட பதவி வகிக்காத ஒருவர் அரச தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்படுவது பொருத்தமற்றது ,ஆகவே அவர் அரச நிர்வாகத்திற்கு தகுதியற்றவர் என்பதை எனது 40 வருட கால அரசியல் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்டேன். எமது கருத்தை மக்கள் அப்போது விமர்சித்தார்கள் தற்போது முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகம் பலவீனமானது என்பதையும் அவரது வெற்றி தோல்வியையும் முகப்புத்தகம் பக்கம் சென்றால் அறிந்துக் கொள்ளலாம். தனக்கு அரசியல் அனுபவம் போதாது என்பதை அவரே ஏற்றுக் கொண்டுள்ளார் "என மேலும் தெரிவித்துள்ளார்.    

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011