கிளிநொச்சியில் சட்ட விரோத மணல் அகழ்வு - தடுக்க சென்ற பிரதேச செயலருக்கு அச்சுறுத்தல்

Sri Lanka Police Kilinochchi
By Pavan Jul 27, 2023 11:33 AM GMT
Report

கிளிநொச்சி கண்டாவளை கனகராயன் ஆற்றுப் பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத மணல் அகழ்வினை தடுக்க சென்ற பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை அங்கிருந்தவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்வது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட வருகின்ற நிலையில் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினர் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத மணல் அகழ்வு

கிளிநொச்சியில் சட்ட விரோத மணல் அகழ்வு - தடுக்க சென்ற பிரதேச செயலருக்கு அச்சுறுத்தல் | Illegal Sand Mining

இந்நிலையில் நேற்றைய தினம் (26) பிரதேச செயலருக்கு கிடைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இடத்துக்கு பிரதேச செயலாளர் நேரடியாக சென்றுள்ளார்.

குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு கனரக வாகனங்களை பிடித்துள்ளதுடன் நான்கு கனரக வாகனங்கள் குறித்த பகுதியில் இருந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களையும் பிரதேச செயலாளரையும் அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், மீட்கப்பட்ட இரண்டு கனரக வாகனங்களும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சியில் சட்ட விரோத மணல் அகழ்வு - தடுக்க சென்ற பிரதேச செயலருக்கு அச்சுறுத்தல் | Illegal Sand Mining

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்