வெருகல் பிரதேச சட்டவிரோத மணல் அகழ்வால் மக்கள் பாதிப்பு

Trincomalee Imran Maharoof
By Dharu Jul 18, 2025 11:13 AM GMT
Report

வெருகல் நாதன் ஓடையில் மணல் அகழ்விற்காக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் தமக்கு வழங்கப்பட்ட அளவிற்கு அதிகமாக சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாக மாரி காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில் ,

இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலை விவகாரம்: உடனடி நடவடிக்கை கோரும் சட்டத்தரணி

இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலை விவகாரம்: உடனடி நடவடிக்கை கோரும் சட்டத்தரணி

அனுமதி வழங்கப்பட்ட அளவு

அனுமதி வழங்கப்பட்ட அளவிற்கு மேலதிகமாக மணல் அகழ்வதனையும், புதிதாக மணல் அகழ்விற்கு அனுமதி வழங்குவதனையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

வெருகல் பிரதேச சட்டவிரோத மணல் அகழ்வால் மக்கள் பாதிப்பு | Illegal Sand Mining In Verugal Area

எனவே, வெள்ளப்பெருக்கு, சுற்றாடல் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு வழங்கப்பட்ட அனுமதிக்கு மேலதிகமாக மணல் அகழ்வதனையும், புதிதாக மணல் அகழ்விற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துச்சேனை பொது விளையாட்டு மைதானம் விளையாட முடியாத அளவிற்கு பள்ளமும், குழியுமாக காணப்படுகின்றது. இதன் காரணமாக இப்பகுதியிலுள்ள விளையாட்டு வீரர்கள் தமது விளையாட்டு திறமைகளை வெளிக்கொணரமுடியாத நிலையில் உள்ளனர்.

மேலும் அருகிலுள்ள முத்துச்சேனை அரசினர் கலவன் பாடசாலையும் மேற்படி மைதானத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, முத்துச்சேனை கிராமத்திலுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் முத்துச்சேனை அரசினர் கலவன் பாடசாலை மாணவர்களின் நலன்கருதி மேற்படி மைதானத்தை விளையாடுவதற்கு ஏற்ற வகையில் புனரமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்,  வெருகல் பிரதேச செயலகத்திற்குரிய எல்லையினை நான்கு பக்கமும் அடையாளப்படுத்தி எல்லையிடுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

வாகன கடன் மதிப்புகளில் மாற்றம்: மத்திய வங்கியின் அறிவிப்பு

வாகன கடன் மதிப்புகளில் மாற்றம்: மத்திய வங்கியின் அறிவிப்பு

பிரகீத் எக்னெலிகொட கொலை வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பிரகீத் எக்னெலிகொட கொலை வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ReeCha
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022