அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்த 42,000 இந்தியர்கள்

United States of America India World
By Shadhu Shanker Oct 30, 2023 11:23 PM GMT
Report

இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்காவினுள் 42,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக நியூயோர்க்கில் உள்ள தனியார் பத்திரிகை நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த தகவலின் படி கடந்த ஆண்டை  விட இந்த ஆண்டு சட்டவிரோதமாக நுழைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக தெரியவருகின்றது.

இவர்களில் பெரும்பாலானோர் புகலிடம் தேடியும், வேலைவாய்ப்பிற்காகவும் சட்டவிரோதமாக நுழைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்த 42,000 இந்தியர்கள் | Illegally 42 000 Indians Are Entered In America

110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 16 வயது சிறுமி

110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 16 வயது சிறுமி

 2 மில்லியன் மக்கள்

இவ்வாறு சட்டவிரோதமாக நுழைவதற்கு வெளிநாட்டு பயண முகவர்களும், போதை பொருள் கடத்துபவர்களும் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2023 ஒக்டோபர் மாதம் வரையில் சர்வதேச ரீதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக 2 மில்லியன் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்த 42,000 இந்தியர்கள் | Illegally 42 000 Indians Are Entered In America

லண்டன் வரும் கமலா ஹாரிஸ் ரிஷி சுனக்குடன் முக்கிய பேச்சு

லண்டன் வரும் கமலா ஹாரிஸ் ரிஷி சுனக்குடன் முக்கிய பேச்சு

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்