சுங்க அதிகாரிகளின் அதிரடி சோதனை - சட்டவிரோத இறக்குமதியால் பறிமுதல் செய்யப்படவுள்ள இறக்குமதி அங்கிகாரம்
Sri Lanka
India
By Dharu
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட கருப்பு சீனி ஒரு தொகுதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கருப்பு சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில் வெள்ளை சீனி என்ற போர்வையில் சீனி கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு 1,200 மெற்றிக் தொன் சீனி கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டதுடன், 600 மெற்றிக் தொன் கருப்பு சீனி கையிருப்பில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி அங்கிகாரம் பறிமுதல்
இந்த கருப்பு சீனி கையிருப்பின் பெறுமதி சுமார் 241 மில்லியன் ரூபா எனவும், குறித்த நிறுவனத்தின் இறக்குமதி அங்கிகாரம் பறிமுதல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்