சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்புக்கு பாரிஸ் கிளப் நாடுகளும் உத்தரவாதம்
Sri Lanka Economic Crisis
India
Saudi Arabia
By Vanan
சிறிலங்காவுக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை ஆதரிப்பதற்காக பாரிஸ் கிளப் கடன் வழங்குநர்கள் நிதி உத்தரவாதங்களை வழங்கியுள்ளதாக சிறிலங்கா அறிவித்துள்ளது.
சவூதிஅரேபியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் நிதி உத்தரவாதங்களை வழங்குவதற்கு தங்கள் ஆதரவையும் அர்ப்பணிப்பையும் தெரிவித்துள்ளன.
இருதரப்பு கடன் வழங்குநர்கள்
நாணய நிதியத்தின் திட்ட அளவுருக்களுக்கு இணங்க, சீனா உட்பட ஏனைய அதிகாரபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களையும் பாரிஸ் கிளப் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் சிறிலங்கா அதிபரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி