இலங்கைக்கு கிடைக்கவுள்ள ஐ.எம்.எப் இன் கடனுதவி : வெளியான தகவல்!

Parliament of Sri Lanka Sri Lanka Economic Crisis Sri Lanka IMF Sri Lanka China
By Eunice Ruth Nov 11, 2023 02:07 PM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடனுதவி இந்த மாத இறுதிக்குள் இலங்கைக்கு கிடைக்கப் பெறுமென தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை ஆராய்ந்தன் பின்னர், நிதியம் இது தொடர்பான அறிவிப்பை மேற்கொள்ளுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியத்தின் இலங்கைக்கான உதவி

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்க ஒப்புக் கொண்ட நான்கு வருட காலத்துக்குரிய 2.9 பில்லியன் டொலர் கடன் தொகையில் இரண்டாம் தவணை நிதியை பெறுவதில் தற்காலிக முடக்க நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள ஐ.எம்.எப் இன் கடனுதவி : வெளியான தகவல்! | Imf Assistance Sri Lanka After Budget Presentation

சிறிலங்கா கிரிக்கெட் மீதான தடைக்கு பின்புலம் யார்..! அம்பலமானது தகவல்

சிறிலங்கா கிரிக்கெட் மீதான தடைக்கு பின்புலம் யார்..! அம்பலமானது தகவல்

இந்த நிலையில், வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள விடயங்களை நிதியம் ஆராயவுள்ளதாக தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா அரசாங்கம், நிதியத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்துத்துடன் ஒப்பிட்டதன் பின்னர், இரண்டாம் கட்ட நிதியுதவியை வழங்குவது தொடர்பான பணிப்பாளர் சபையின் அனுமதி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு

இதேவேளை, இலங்கைக்கான சீனாவின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்கள் இதுவரை நிதியத்துக்கு கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள ஐ.எம்.எப் இன் கடனுதவி : வெளியான தகவல்! | Imf Assistance Sri Lanka After Budget Presentation

சிறிலங்கா அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட ஆவணத்துடன் குறித்த ஆவணமும் கிடைக்கப் பெற்றால், இந்த மாத இறுதிக்குள் நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தவணையை இலங்கை பெற்றுக் கொள்ளலாமென கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தேர்தல் முரண்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய வேலைத்திட்டம்

தேர்தல் முரண்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய வேலைத்திட்டம்

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்