இலங்கை வருகிறது சர்வதேச நாணய நிதியக் குழு
International Monetary Fund
Sri Lanka Economic Crisis
IMF Sri Lanka
Financial crisis
Economy of Sri Lanka
By Kanna
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று நாளை 20ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ளது.
ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கான கலந்துரையாடல்
குறித்த குழுவானது நாளை 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இலங்கையிலிருந்து, ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கு இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்