USS ஆபிரகாம் லிங்கனை நோக்கி வந்த ஈரானிய ட்ரோன்!! இறங்கி அடித்த அமெரிக்க போர் விமானம்

Donald Trump United States of America Iran Middle East
By Dilakshan Feb 03, 2026 10:36 PM GMT
Report

அரேபிய கடலில் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலை நோக்கி பறந்து கொண்டிருந்த ஈரானிய ஆளில்லா விமானத்தை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷாஹெட்-139 என்ற குறித்த ஆளில்லா விமானம் கப்பலை நெருங்கும் போது அமெரிக்க F-35 போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் USS CVN - 72 அருகே சீன உளவு கப்பல்!

அமெரிக்காவின் USS CVN - 72 அருகே சீன உளவு கப்பல்!


பாதிப்பு

ஆபிரகாம் லிங்கனின் F-35C போர் விமானம், தற்காப்புக்காகவும், விமானம் தாங்கிக் கப்பலையும் அதில் இருந்த பணியாளர்களையும் பாதுகாக்கவும் ஈரானிய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது" என்று அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையின் செய்தித் தொடர்பாளர் கடற்படை கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

USS ஆபிரகாம் லிங்கனை நோக்கி வந்த ஈரானிய ட்ரோன்!! இறங்கி அடித்த அமெரிக்க போர் விமானம் | Us Military Shoots Down Iranian Drone

இந்த சம்பவத்தின் போது எந்த அமெரிக்க சேவை உறுப்பினர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, மேலும் எந்த அமெரிக்க உபகரணங்களும் சேதமடையவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ய இராஜதந்திரிகள் முயன்று வரும் சூழ்நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை மத்தியகிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக தலைவர்களை நடுங்க வைக்கும் எப்ஸ்டீனின் கோப்புக்கள்...!

உலக தலைவர்களை நடுங்க வைக்கும் எப்ஸ்டீனின் கோப்புக்கள்...!

அதிரடியாக குறைக்கப்பட்ட வரி - இந்தியாவிற்கு ட்ரம்பின் மகிழ்ச்சி அறிவிப்பு

அதிரடியாக குறைக்கப்பட்ட வரி - இந்தியாவிற்கு ட்ரம்பின் மகிழ்ச்சி அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020