அதிரடியாக குறைக்கப்பட்ட வரி - இந்தியாவிற்கு ட்ரம்பின் மகிழ்ச்சி அறிவிப்பு

Donald Trump United States of America India Trump tariff
By Thulsi Feb 03, 2026 02:05 AM GMT
Report

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விதிப்பை அமெரிக்கா 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார்.

ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடுகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றிற்குத் தான் இணக்கம் தெரிவித்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முகநூல் பதிவுகள் முடக்கம்

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முகநூல் பதிவுகள் முடக்கம்

வர்த்தகத் தடை

இந்தியா தனது வர்த்தகத் தடைகளை பூஜ்ஜியமாகக் குறைக்கும் என்றும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதிரடியாக குறைக்கப்பட்ட வரி - இந்தியாவிற்கு ட்ரம்பின் மகிழ்ச்சி அறிவிப்பு | Good News Trump Plan Lower Tariffs On Indian Goods

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுத்ததற்காக டெல்லி மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் 25 சதவீத வரி அபராதம் நீக்கப்படும்.

இந்தியாவுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி (Reciprocal Tariffs) மற்றும் கூடுதல் வரி 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரி விதித்தது அமெரிக்கா. இந்நிலையில், தற்போது பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளது. 

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும்! ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும்! ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்

மைல்கல் வர்த்தக ஒப்பந்தம்

சுமார் இருபது ஆண்டுகளாக அவ்வப்போது நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு மைல்கல் வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்த ஒரு வாரத்திற்குள் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதிரடியாக குறைக்கப்பட்ட வரி - இந்தியாவிற்கு ட்ரம்பின் மகிழ்ச்சி அறிவிப்பு | Good News Trump Plan Lower Tariffs On Indian Goods

அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்பட்டதில் தாம் "மகிழ்ச்சி" அடைவதாக இந்திய பிரதமர் மோடியும் எக்ஸ் (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் முடிவால் ரஷ்யாவுக்கு பேரிடி! உச்சகட்ட மகிழ்ச்சியில் ட்ரம்ப்

மோடியின் முடிவால் ரஷ்யாவுக்கு பேரிடி! உச்சகட்ட மகிழ்ச்சியில் ட்ரம்ப்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026