நாளை இலங்கை வரவுள்ள ஐஎம்எப் குழு..! வெளியான காரணம்
Ranil Wickremesinghe
Sri Lanka
IMF Sri Lanka
By pavan
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.
குறித்த குழுவானது நாளை மே 11 முதல் மே 23 வரை இலங்கையில் தங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதி கடன் தொடர்பிலான முதலாவது மீளாய்வு இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், பிரதிநிதிகள் வழமையான கலந்தாலோசனைகளுக்காக இவ்வாறு இலங்கை விஜயம் செய்ய உள்ளனர்.
ஆசிய பிராந்திய பணிப்பாளர்
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசனும் இந்த பயணத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி