நாட்டை வந்தடைந்தார் ஐ.எம்.எப்-இன் முகாமைத்துவ பணிப்பாளர்
IMF Sri Lanka
Economy of Sri Lanka
By Dharu
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று திங்கட்கிழமை (16) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார்.
கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் மேலும் மூன்று தூதுக்குழு உறுப்பினர்களும் வருகை தந்துள்ளனர்.
இந்த தூதுக்குழுவினர் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-654 என்ற விமானம் மூலம் மாலை 04.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
வெளிவிகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 23 மணி நேரம் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி