சிறிலங்காவிற்கு IMF கடன் சாத்தியமா? திரை மறைவில் அமெரிக்கா
International Monetary Fund
Sri Lanka Economic Crisis
United States of America
By Vanan
சர்வதேச நாணய நிதியம் ஒவ்வொரு நாட்டினுடைய அரசாங்கத்தின் அரசியல், பொருளாதார நிலவரங்களை பொறுத்தே கடனுக்கான உறுதிப்பாட்டுத் தன்மையை தீர்மானிக்கும் என யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழலில், சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை, உறுதிப்பாட்டிற்கு செல்வதற்கு மிகக் குறைந்தது இரண்டு வருடங்கள் தேவைப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கும் விடயங்கள் காணொளி வடிவில்,

4ம் ஆண்டு நினைவஞ்சலி