சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி..! கனடா வெளியிட்டுள்ள அறிவித்தல்
Sri Lankan political crisis
IMF Sri Lanka
Canada
By Kiruththikan
கனடா
இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான இணக்கப்பாடு தொடர்பில் கனடா சாதகமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் கடனுதவி குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதை கனடா வரவேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடனுதவி
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் கடனுதவி என்பது வரவேற்கத்தக்க செய்தி என்றும், குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தத் திட்டம் இலங்கையை வளர்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய செழிப்பை நோக்கிய பாதையில் கொண்டு செல்ல உதவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி