லெபனானில் ஐ.நா அமைதிப்படையின் பிரதான வாயிலை தகர்த்தன இஸ்ரேல் டாங்கிகள் : அதிகரிக்கும் பதற்றம்

Benjamin Netanyahu Antonio Guterres Israel Lebanon
By Sumithiran Oct 13, 2024 06:42 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

தெற்கு லெபனானில்(lebanon) உள்ள அமைதி காக்கும் படைகளை "உடனடியாக" வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸிடம் (Antonio Guterres)கோரிக்கை விடுத்த  சில மணிநேரங்களில் அங்குள்ள ஐநா அலுவலகத்தின் பிரதான நுழைவாயில் மீது இஸ்ரேல்(israel) படை தாக்குதல் நடத்தியுள்ளது.

UNIFIL படைகளை தீங்கிழைக்கும் வழியிலிருந்து விடுவியுங்கள். அது இப்போதே உடனடியாக செய்யப்பட வேண்டும்" என்று நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா பிரதான வாயில் தகர்த்தழிப்பு 

இதேவேளை லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள ஐ நா இடைக்காலப் படையின் (UNIFIL) பிரதான வாயிலை இரண்டு இஸ்ரேலிய டாங்கிகள் இன்று(13) காலை "அழித்துவிட்டன" என்று ஐநா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லெபனானில் ஐ.நா அமைதிப்படையின் பிரதான வாயிலை தகர்த்தன இஸ்ரேல் டாங்கிகள் : அதிகரிக்கும் பதற்றம் | Immediate Removal Un Peacekeepers Southern Lebanon

இஸ்ரேலிய துருப்புக்கள் பின்னர் "பலவந்தமாக ஐநா வளாகத்திற்குள் நுழைந்தன" என்று மேலும் தெரிவித்தன.

இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐ.நா. படைகளை எல்லைப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்திய சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தலைமைப் பதவியை துறந்தது ஏன்..! மனம் திறந்தார் மாவை

தலைமைப் பதவியை துறந்தது ஏன்..! மனம் திறந்தார் மாவை

வலுக்கட்டாயமாக உள்நுழைந்தன

இன்று அதிகாலை ஐநா அலுவலகத்தின் பிரதான வாயிலை தகர்த்து உள்நுழைந்த இஸ்ரேலிய டாங்கிகள் வலுக்கட்டாயமாக உள்நுழைந்தன. எனினும் ஐநா அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சுமார் 45 நிமிடங்களுக்கு பின்னர் அந்த டாங்கிகள் அங்கிருந்து வெளியேறின.

லெபனானில் ஐ.நா அமைதிப்படையின் பிரதான வாயிலை தகர்த்தன இஸ்ரேல் டாங்கிகள் : அதிகரிக்கும் பதற்றம் | Immediate Removal Un Peacekeepers Southern Lebanon

இதேவேளை அலுவலகத்திற்கு அருகே நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை அடுத்து ஐ.நா "முகாமிற்குள் புகை நுழைந்த நிலையில், பதினைந்து அமைதி காக்கும் படையினர் தோல் எரிச்சல் மற்றும் இரைப்பை குடல் எதிர்வினைகள் உட்பட விளைவுகளை சந்தித்தனர்."

யாழ்ப்பாணத்தில் வெடிப்பு சம்பவம் : இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் வெடிப்பு சம்பவம் : இளைஞன் படுகாயம்

"பாதிக்கப்பட்ட அமைதி காக்கும் படையினர் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று ஐநா வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022