குடிவரவு திணைக்களத்தில் சடலமொன்று கண்டெடுப்பு..!

Sri Lanka Police Colombo Department of Immigration & Emigration
By Dharu Jun 04, 2023 12:15 PM GMT
Report

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு திணைக்களத்தின் கட்டிடமொன்றின் மேல் மாடியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

73 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் ஹோகந்தர பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் அந்த அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

குடிவரவு திணைக்களத்தில் சடலமொன்று கண்டெடுப்பு..! | Immigration Dipartment Dead Body Has Been Found

இராணுவ அதிகாரி ஒருவர் சேவை நோக்கத்திற்காக இன்று காலை கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள துப்புரவுப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்த போது, அதன் முன் நாற்காலியில் இந்த நபர் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.

இதன்படி, தலங்கம காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025