இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் திரட்டப்பட்டுள்ள பெருந்தொகை வருமானம்

Sri Lankan Peoples Economy of Sri Lanka Income Tax Department Import Export
By Dhilak Jul 24, 2025 09:25 AM GMT
Report

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிப்பத்திரம் வழங்கியதன் ஊடாக கடந்த 2024ஆம் ஆண்டில் 3.7 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது 2023 ஆம் ஆண்டை விட 13% அதிகரிப்பு என்று இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் வௌியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 17,010 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - இராணுவத்துடன் தொடர்புபடுத்த சர்வதேச சூழ்ச்சி : அம்பலமாகும் தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - இராணுவத்துடன் தொடர்புபடுத்த சர்வதேச சூழ்ச்சி : அம்பலமாகும் தகவல்


வழங்கப்பட்ட ஒப்புதல்கள்

இதில் கையடக்க தொலைபேசிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் பிற உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு அதிக எண்ணிக்கையிலான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் திரட்டப்பட்டுள்ள பெருந்தொகை வருமானம் | Import And Export License Revenue 

இரசாயன பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் தொழில்துறை மூலப்பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான உரிமங்களை வழங்குவதும் கடந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஜூன் முதல் டிசம்பர் வரை கால்நடை தீவனத்திற்காக 300,000 மெற்றிக் தொன் மக்காச்சோளத்தை உற்பத்தி செய்வதற்கான இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வங்கி அட்டை பாவனையாளர்களுக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு

வங்கி அட்டை பாவனையாளர்களுக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு


2023 விடவும் அதிகம்

அதன்படி, மேற்படி காலப்பகுதிக்குள் 2,222 இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது 2023இல் வழங்கப்பட்டதை விடவும் அதிக எண்ணிக்கை என்று இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் திரட்டப்பட்டுள்ள பெருந்தொகை வருமானம் | Import And Export License Revenue

இதற்கு மேலதிகமாக, உள்நாட்டு தேவைகளுக்காக 15,000 மெற்றிக் தொன் தோல் நீக்கப்பட்ட முந்திரி பருப்புகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு தேயிலை இறக்குமதிக்காக 687 அனுமதிப்பத்தரங்கள் வழங்கப்பட்டதாக செயல்திறன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இது 2023 ஆம் ஆண்டை விட அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தலைமறைவான ரோஹிதவின் மருமகன் நீதிமன்றத்தில் முன்னிலை

தலைமறைவான ரோஹிதவின் மருமகன் நீதிமன்றத்தில் முன்னிலை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021