விதிமுறைகளை மீறி இலங்கைக்கு பால்மா - ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்ட அறிக்கை
Parliament of Sri Lanka
Ranjith Siyambalapitiya
Sri Lanka
Milk Powder Price in Sri Lanka
By Dharu
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளை மீறி இலங்கைக்கு பால் மா கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
இன்று (29) நாடாளுமன்றத்தில் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 பால் மா கொள்கலன்கள் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டபோதே இதனை தெரிவித்திருந்தார்.
மேலும், குறித்த அறிக்கையில் பால் மா கொள்கலன்கள் இறக்குமதி தொடர்பில் அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
பால் மா தட்டுப்பாடு

பால்மாவை இறக்குமதி செய்கிறோம் என்ற போர்வையில் இறக்குமதியாளர்கள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக உரிய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த பிரச்சினை காரணமாக இந்த நாட்டில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி