நுட்பமாக RDX ஜ வடக்குக்கு கொண்டு வந்த விடுதலைப் புலிகள் - பயன்பட்ட இராணுவ கடிதங்கள்: பாட்டலி

Sri Lankan Tamils Chanrika Bandaranayake Kumarathuge Bangladesh Northern Province of Sri Lanka
By Independent Writer Nov 20, 2025 05:39 AM GMT
Report

விடுதலைப் புலிகள் பங்களாதேஷ் இராணுவத்தின் உத்தியோகப்பூர்வ கடிதங்களைப் பயன்படுத்தி வடக்குக்கு பொருட்கள் கொண்டு வந்ததாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மிக நுட்பமாக செயற்பட்டவர்களாவர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளில் வடக்கு பகுதிக்கு யூரியா உரம் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டது.

அரசாங்கத்தின் முடிவு இன்று ...! அநுர அரசை எச்சரிக்கும் கம்மன்பில

அரசாங்கத்தின் முடிவு இன்று ...! அநுர அரசை எச்சரிக்கும் கம்மன்பில

தற்கொலை குண்டு தாக்குதல்

ஏனென்றால் யூரியா எரிபொருளில் கலந்தவுடன் பாரிய வெடிப்பையும் தீயையும் ஏற்படுத்தக் கூடியதாகும்.

நுட்பமாக RDX ஜ வடக்குக்கு கொண்டு வந்த விடுதலைப் புலிகள் - பயன்பட்ட இராணுவ கடிதங்கள்: பாட்டலி | Import Of Urea Fertilizer From Bangladesh

இந்தியாவில் கடந்த 10 ஆம் திகதி, டில்லி செங்கோட்டையில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் கைதானவர்களிடமிருந்து யூரியா கைப்பற்றப்பட்டது.

இவை குண்டு வெடிப்புகளுக்கு பயன்படுத்தலாம் என்பதால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தடை செய்திருந்தார்.

ஆனால் நுட்பமாக செயற்படும் தமிழீழ விடுதலைப்புலிகள் பங்களாதேஷ் இராணுவத்தின் உத்தியோகப்பூர்வ கடிதத்தை பயன்படுத்தி பங்களாதேஷ் இராணுவம் கொள்வனவு செய்வது போல் இருபது டொன் RDX (Cyclonite) வடக்குக்கு கொண்டு வந்தனர்.

அதற்கு முன்நின்று செயற்பட்டவர் குமரன் பத்மநாதன் அவ்வளவு பெருமளவான RDX வெடிக்கும் நச்சுப் பொருட்கள் கொண்டு வந்த பின்னர் எதற்கு யூரியாவை தடை செய்திருந்ததால் அதில் விவசாயிகளே பாதிக்கப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடொன்றில் பாரிய தீ விபத்து...! எரிந்து நாசமான நூற்றுக்கணக்கான வீடுகள்

வெளிநாடொன்றில் பாரிய தீ விபத்து...! எரிந்து நாசமான நூற்றுக்கணக்கான வீடுகள்

வடக்கு கிழக்கு மக்களுக்கு புதியதோர் அரசியல் தீர்வு! ஜனாதிபதி அநுர உறுதி

வடக்கு கிழக்கு மக்களுக்கு புதியதோர் அரசியல் தீர்வு! ஜனாதிபதி அநுர உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
33ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025