பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

Central Bank of Sri Lanka Sri Lankan Peoples
By Independent Writer Nov 20, 2025 01:17 AM GMT
Report
Courtesy: Indrajith Murugiah

இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பான நிறுவனங்கள், செயலிகள் மற்றும் குழுக்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) பொதுமக்களுக்கான ஒரு முக்கியமான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

திருத்தப்பட்ட 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் பிரிவு 83 (C) இன் கீழ், இந்த நிறுவனங்கள் அனைத்தும் சட்டவிரோதமான பிரமிட் திட்டங்களில் ஈடுபடுகின்றன என மத்திய வங்கி உறுதி செய்துள்ளது.

புதிதாக உறுதிசெய்யப்பட்ட “SGO/sgomine.com” உட்பட, 23 நிறுவனங்கள்/செயலிகள்/குழுக்கள் தடைசெய்யப்பட்ட திட்டங்களில் ஈடுபடுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பிரான்ஸ் மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி! உயரப்போகும் சொத்து வரி

பிரான்ஸ் மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி! உயரப்போகும் சொத்து வரி

நிறுவனங்கள் தடை

இந்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்டவை என்பதால், பொதுமக்களை அவற்றில் முதலீடு செய்வதில் இருந்தோ அல்லது நிதியியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்தோ விலகி இருக்குமாறு மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு | Important Announcement From Central Bank Of Sl

தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் பெயர்கள்

1. SGO/sgomine.com

2. டியன்ஸ் லங்கா ஹெல்த் கேர் (தனியார்) லிமிடெட் (Tiens Lanka Health Care (Pvt) Ltd)

3. பெஸ்ட் லைஃப் இன்டர்நெஷனல் (தனியார்) லிமிடெட் (Best Life International (Pvt) Ltd)

4. மார்க் – வோ இன்டர்நெஷனல் (தனியார்) லிமிடெட் (Mark – Wo International (Pvt) Ltd)

5. வி எம் எல் இன்டர்நெஷனல் (தனியார்) லிமிடெட் (V M L International (Pvt) Ltd)

அடங்க மறுக்கும் இஸ்ரேல்! லெபனானில் வான்வழித் தாக்குதல் - 13 பேர் பலி

அடங்க மறுக்கும் இஸ்ரேல்! லெபனானில் வான்வழித் தாக்குதல் - 13 பேர் பலி

தண்டனைக்குரிய குற்றம்

6. குளோபல் லைஃப்ஸ்டைல் லங்கா (தனியார்) லிமிடெட் (Global Lifestyle Lanka (Pvt) Ltd)

பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு | Important Announcement From Central Bank Of Sl

7. ஃபாஸ்ட் 3 சைக்கிள் இன்டர்நெஷனல் (தனியார்) லிமிடெட் (Fast3Cycle International (Pvt) Ltd) 8. ஸ்போர்ட் செயின் செயலி, ஸ்போர்ட் செயின் இசெட்எஸ் சொசைட்டி இலங்கை (Sport Chain app, Sport Chain zs society Sri Lanka)

9. ஓன்மேக்ஸ் டிடி (OnmaxDT)

10. எம்டிஎஃப்இ செயலி, எம்டிஎஃப்இ எஸ்எல் குழுமம், எம்டிஎஃப்இ சக்சஸ் லங்கா, எம்டிஎஃப்இ டிஎஸ்சிசி குழுமம் (MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka, MTFE DSCC Group)

11. ஃபாஸ்ட்வின் (தனியார்) லிமிடெட் (Fastwin (Pvt) Ltd)

12. ஃப்ரூகோ ஒலைன் செயலி/ ஃப்ரூகோ ஒலைன் (தனியார்) லிமிடெட் (Fruugo Oline App/ Fruugo Oline (Pvt) Ltd)

13. ரைட் டு த்ரீ ஃப்ரீடம் (தனியார்) லிமிடெட் (Ride to Three Freedom (Pvt) Ltd)

14. க்யூநெட்/ குவெஸ்ட்நெட் (Qnet/ Questnet)

15. ஈரா மிராக்கிள் (தனியார்) லிமிடெட் மற்றும் ஜெனிசிஸ் பிசினஸ் ஸ்கூல் (Era Miracle (Pvt) Ltd. And Genesis Business School)

16. லெட்ஜர் பிளாக் (Ledger Block)

17. பீகாயின் செயலி மற்றும் சன்பேர்ட் ஃபௌண்டேஷன் (Beecoin App and Sunbird Foundation)

18. வின்டெக்ஸ் டிரேடிங் (Windex Trading)

19. தி என்ரிச் லைஃப் (தனியார்) லிமிடெட் (The Enrich Life (Pvt) Ltd)

20. ஸ்மார்ட் வின் என்ட்ரபிரனர் (தனியார்) லிமிடெட் (Smart Win Entrepreneur (Pvt) Ltd)

21. நெட் ஃபோர் இன்டர்நெஷனல் (தனியார்) லிமிடெட்./ நெட்ரிக்ஸ் (Net Fore International (Pvt) Ltd./ Netrrix)

22. புரோ கேர் (தனியார்) லிமிடெட்., ஷேட் ஒஃப் புரோகேர் (தனியார்) லிமிடெட் (Pro Care (Pvt) Ltd., Shade of Procare (Pvt) Ltd) மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கையின்படி, தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை ஆரம்பிப்பது, விளம்பரப்படுத்துவது, நிதியளிப்பது அல்லது நிர்வகிப்பது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்.

பொதுமக்கள் தமது பணத்தை இத்தகைய சட்டவிரோத திட்டங்களில் முதலீடு செய்து இழப்பதைத் தவிர்க்குமாறு கடுமையாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

ரணிலுக்கு பேரிடியான அறிவிப்பு! மேல்நீதிமன்றுக்கு மாற்றப்படும் வழக்கு

ரணிலுக்கு பேரிடியான அறிவிப்பு! மேல்நீதிமன்றுக்கு மாற்றப்படும் வழக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025