பாகிஸ்தானில் கொதிநிலை!! பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம்
imran khan
protest
pakistan
supporters
By Vanan
பாகிஸ்தானிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் அகற்றப்பட்டுள்ள நிலையிலேயே அங்கு ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
நாட்டில் உள்ள உண்மையான நபர் இம்ரான் கான் மாத்திரமே எனவும் தேசத் துரோகிகளால் நாடு ஆளப்படுவதை தாம் விரும்பவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இருப்பினும், தமது அரசாங்கம் கவிழ்க்கப்பட்டமைக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி