யாழ்ப்பாணத்தில் மாணவி கொடுத்த சொக்லேட்டால் ஏற்பட்ட வில்லங்கம்

Police spokesman Jaffna Sri Lanka
By Sumithiran Oct 02, 2023 04:10 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

பதின்ம வயது சிறுமியான மாணவி கொடுத்த சொக்லேட்டை வாங்கிய சக மாணவன் மீது மாணவியின் சகோதரன் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவி கொடுத்த சொக்லேட்

13 வயதான மாணவி சில தினங்களுக்கு முன்னர் தனது வகுப்பு மாணவர்களுக்கு சொக்லேட் வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மாணவி கொடுத்த சொக்லேட்டால் ஏற்பட்ட வில்லங்கம் | In Jaffna The Girls Chocolate Gave Her A Shock

இதையடுத்தே எதற்காக சொக்லேட்டை வாங்கினாய்? என்று வினவி மாணவியின் 17வயதான சகோதரன் அந்த மாணவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

பிரான்சில் தஞ்சமடைந்த இலங்கை பிரஜையான மாணவி: ஜிரோண்டேவில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு

பிரான்சில் தஞ்சமடைந்த இலங்கை பிரஜையான மாணவி: ஜிரோண்டேவில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு

மாணவன் மீது தாக்குதல்

இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

யாழ்ப்பாணத்தில் மாணவி கொடுத்த சொக்லேட்டால் ஏற்பட்ட வில்லங்கம் | In Jaffna The Girls Chocolate Gave Her A Shock

குறித்த சம்பவம் தொடர்பில் மருதங்கேணி காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

சீனக் கப்பல் விஜயம்: அமெரிக்காவிற்கு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்த இலங்கை

சீனக் கப்பல் விஜயம்: அமெரிக்காவிற்கு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்த இலங்கை

ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025