விரைவில் முடங்கப்படவுள்ள சிறிலங்கா - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Economy of Sri Lanka
By pavan
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நாடு முடக்கப்படும் என துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் ஷ்யாமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய வருமான வரிச் சட்டத்திற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வருமான வரிச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
நாட்டை முடக்குவோம்
அவ்வாறு செய்யாவிட்டால் மார்ச் முதல் திகதியில் இருந்து நாட்டை முடக்குவோம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி