கடும் பொருளாதார நெருக்கடி- இலங்கையிலிருந்து வெளியேறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Sri Lanka Economic Crisis
Department of Immigration & Emigration
Passport
By Sumithiran
பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடியால் இலங்கையை விட்டு வெளியேறும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு வரும் இளைஞர்களால் நிறுவனம் நிரம்பி வழிவதைக் காணக்கூடியதாக உள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
நீண்ட வரிசையில் காத்திருப்பு
இதேவேளை தேவைக்கு ஏற்ப கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
உரிமம் வழங்குவதற்கு தேவையான பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி