தெகிவளையில் தொடருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு
Colombo
Sri Lanka Police Investigation
Gun Shooting
By Thulsi
தெகிவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சில நிமிடங்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
45 வயதான நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம்
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சம்பவத்தின் போது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கெமராக்களில் பதிவான காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி