மோடி - நெதன்யாகு சந்திப்பு: மத்திய கிழக்கில் இந்தியாவின் புதிய அரசியல் வியூகம்

Benjamin Netanyahu Narendra Modi India Israel World
By Shalini Balachandran Feb 19, 2026 09:47 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 25ஆம் திகதி இஸ்ரேலுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தநிலையில், இந்தியா - இஸ்ரேல் இடையே இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

ஈரானுக்கான கடைசி வாய்ப்பு...! டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

ஈரானுக்கான கடைசி வாய்ப்பு...! டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

தளவாட உற்பத்தி

இந்தப் பயணத்தை முன்னிட்டு இஸ்ரேலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில், இரு நாட்டு இராணுவ அமைச்சகங்கள் மற்றும் இராணுவ உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இதில் 30 இந்திய நிறுவனங்களும் 26 இஸ்ரேலிய இராணுவ நிறுவனங்களும் பங்கேற்று, தங்களுக்குள் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி சார்ந்து ஒத்துழைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

மோடி - நெதன்யாகு சந்திப்பு: மத்திய கிழக்கில் இந்தியாவின் புதிய அரசியல் வியூகம் | India Israel Military Cooperation Agreement

குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர அளவிலான இராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்களை ஒன்றிணைப்பதும், இந்தியாவின் இராணுவக் கொள்முதல் நடைமுறைகளை இஸ்ரேலிய நிறுவனங்கள் புரிந்துகொள்வதும் இந்த ஒப்பந்தங்களின் முக்கிய நோக்கமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

நெருக்கடியான காலங்களில் ஒருவருக்கொருவர் துணையாக நின்ற இரு நாடுகளின் இராணுவத் தொழில்துறையும், இனிவரும் காலங்களில் மேலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்தச் சந்திப்பு வலியுறுத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவ அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் அரச குடும்பத்தில் புதிய நெருக்கடி: இளவரசர் ஆண்ட்ரூ கைதுக்கு மன்னர் சார்லஸ் ஆதரவு

பிரிட்டன் அரச குடும்பத்தில் புதிய நெருக்கடி: இளவரசர் ஆண்ட்ரூ கைதுக்கு மன்னர் சார்லஸ் ஆதரவு

ஈரானுக்கான கடைசி வாய்ப்பு...! டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

ஈரானுக்கான கடைசி வாய்ப்பு...! டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026