மீண்டும் அதிகரிக்கும் கோதுமை மாவின் விலை
price
increase
flour
By Kiruththikan
பிறிமா சிலோன் நிறுவனம் தனது கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக பிறிமா நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 21 மணி நேரம் முன்