மூன்று மாதங்களில் 3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் - வெளியாகிய அறிவித்தல்
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் இதுவரை 3 இலட்சத்து 30,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இம்மாதம் 21ஆம் திகதி வரை 84,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக குறித்த அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஜனவரியில் ஒரு இலட்சத்து 2,545 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரியில் 107,639 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளில் பெருமளவானோர் ரஷ்யா, இந்தியா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இருந்து வந்துள்ளனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி