ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Preschool Children
By Sumithiran Nov 08, 2025 11:47 AM GMT
Report

குடும்ப சுகாதாரப் பணியகத்தின் ஊட்டச்சத்து தரவுகளின் தகவல்களின்படி ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எடை குறைவு 17 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 17.1 சதவீதமாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் 17 சதவீதமாக பதிவாகியுள்ளது. அதற்கு முன்னர் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் முறையே 12.2 சதவீதம் மற்றும் 15.3 சதவீதமாக இருந்தது.

படிப்படியான வீழ்ச்சி

இருப்பினும், 2016 மற்றும் 2021 க்கு இடையில் படிப்படியான வீழ்ச்சி காணப்பட்டது.

2016 இல் 15.6 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை 2020 இல் 13.1 சதவீதமாகவும், 2021 இல் 12.2 சதவீதமாகவும் குறைந்தது என்று பணியகம் குறிப்பிட்டுள்ளது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்பில் வெளியான தகவல் | Increase In Underweight Children Five Years Of Age

மேலும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே காணப்படும் உடல் மெலிவு (wasting) பரவலில் ஏற்ற இறக்கங்கள் இருந்ததை இந்தத் தரவு சுட்டிக்காட்டுகிறது.

உடல் மெலிவு வீதம்

2016இல் 11.3 சதவீதமாக இருந்த உடல் மெலிவு வீதம், 8.2 சதவீதமாகக் குறைந்து, பின்னர் 2022 இல் மீண்டும் 10.1 சதவீதமாக உயர்ந்தது. இருப்பினும், 2024 ஆம் ஆண்டளவில், இந்த சதவீதம் 9.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்பில் வெளியான தகவல் | Increase In Underweight Children Five Years Of Age

இதற்கிடையில், கடுமையான உடல் மெலிவு அல்லது கடுமையான தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சதவீதமானது, பல ஆண்டுகளாகப் படிப்படியாகக் குறைந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026