சிற்றுண்டிகளின் விலை தொடர்பில் முக்கிய தீர்மானம்!
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka
Sri Lanka Food Crisis
By Kalaimathy
சிற்றுண்டிகளின் விலைகளை குறைப்பது தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த விலைக்குறைப்பு தொடர்பான தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டவுள்ளதாகவும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் நடைமுறையாகும் வகையில் பிரிமா நிறுவனம், கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைந்துள்ளது.
சிற்றுண்டி வகை
அதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில் 450 கிராம் எடையுடைய பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கிலோகிராம் சீனியின் மொத்த விற்பனை விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்