அதிகரிக்கிறது கொரோனா -முடக்கப்படுமா நாடு? -ஆரம்பமானது உயர்மட்ட பேச்சு
meeting
travel restriction
increase corona
By Sumithiran
இலங்கையில் தற்போது கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துச் செல்வதுடன் நாளாந்த உயிரிழப்புக்களும் அதிகரித்த வண்ணமே உள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கூட வைத்தியசாலை பிரேத அறைகளில் நிரம்பி வழிவதாக சமுக ஊடகங்களில் தகவல்கள் வெளிவருகின்றன.
இந்த நிலையில் நாட்டை இரண்டு வாரங்களுக்கு முடக்குமாறு மருத்துவர்கள் கடும் அழுத்தத்தை பிரயோகித்து வருகின்றனர். இதனால் நாட்டை முடக்குவதா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது
.
இது தொடர்பிலான விசேட கூட்டமொன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெறுவதாகவும் அந்த ஊடகம் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி