தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் ஒரே நாளில் 20 முறைபாடுகள்
Election
Political Development
Current Political Scenario
By Shalini Balachandran
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கு 24 மணிநேரத்திற்குள் மொத்தம் 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், முகாமைத்துவ நிலையத்திற்கு 11 தேசிய தேர்தல் முறைப்பாடுகளும் மற்றும் ஒன்பது மாவட்ட தேர்தல் முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தேர்தல்
அத்தோடு, நேற்று (08) அதிகாலை முதல் மாலை 4.30 மணி வரை 20 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பெறப்பட்ட அனைத்து முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை எனவும் அத்தோடு, செயல்முறையை சீரமைக்கும் முயற்சியில் தேர்தல் புகார்களை முறைப்படுத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்