தம்பலகாமத்தில் திருவிழாவில் 41 இளைஞர்கள் கைது! எழுந்துள்ள கடும் கண்டனம்

Sri Lankan Tamils Tamils Arrest
By H. A. Roshan Sep 11, 2026 12:18 AM GMT
Report

திருகோணமலை தம்பலகாமம் மாரியம்மன் கோவில் திருவிழாவின் தீமிதிப்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக விறகு சேகரிக்கச் சென்றதாகக் கூறப்படும் 41 இளைஞர்கள் வனவள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி கவலையையும் பல முக்கியமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார் ஜெயக்குமரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (10-11-2026) ஊடக அறிக்கையொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஈரானுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் லண்டனில் இருவர் கைது!

ஈரானுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் லண்டனில் இருவர் கைது!

வழிபாட்டு நடைமுறை

“கிடைக்கப்பெறும் தகவல்களின்படி, குறித்த இளைஞர்கள் காட்டுப் பகுதிக்குச் செல்வதற்கு முன்னர் உரிய அதிகாரிகளிடம் எழுத்துமூலம் அறிவித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தின் முழுமையான பின்னணி, அனுமதி நடைமுறைகள் மற்றும் சட்டம் எவ்வாறு பிரயோகிக்கப்பட்டது என்பன தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படையான விளக்கத்தை வழங்குவது அவசியமாகும்.

தம்பலகாமத்தில் திருவிழாவில் 41 இளைஞர்கள் கைது! எழுந்துள்ள கடும் கண்டனம் | 41 Arrested Over Temple Firewalk Firewood

தம்பலகாமம் மாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவும் அதனுடன் தொடர்புடைய பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளும் அப்பகுதி மக்களின் நீண்டகால சமய மற்றும் கலாசார பாரம்பரியத்துடன் நெருங்கிய தொடர்புடையவை.

எனவே, சட்டத்தை மதிப்பதுடன் மக்களின் மத உரிமைகளையும் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாப்பதும் அரசின் முக்கிய பொறுப்பாகும்.

விரிவுரையாளர் இழிவுபடுத்தியதால் மனவுளைச்சல்...! மாணவி எடுத்த விபரீத முடிவு

விரிவுரையாளர் இழிவுபடுத்தியதால் மனவுளைச்சல்...! மாணவி எடுத்த விபரீத முடிவு

எதிரான நிலைப்பாடு

அதேவேளை, எந்தவொரு மதத்தினருக்கும் எதிரான நிலைப்பாடு எமக்கில்லை.   

இலங்கையில் அனைத்து மதங்களுக்கும் சம உரிமை, சம மரியாதை மற்றும் சமமான சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது தெளிவான நிலைப்பாடு.

தம்பலகாமத்தில் திருவிழாவில் 41 இளைஞர்கள் கைது! எழுந்துள்ள கடும் கண்டனம் | 41 Arrested Over Temple Firewalk Firewood

ஒரு மதத்தின் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பாக மட்டும் தேவையற்ற தடைகள் அல்லது அதிகப்படியான கட்டுப்பாடுகள் ஏற்படுகின்றனவா என்ற சந்தேகம் மக்களிடையே உருவாகாத வகையில், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் அனைத்து மதங்களையும் சமமான அணுகுமுறையுடன் கையாள வேண்டும்.

கைது செய்யப்பட்டுள்ள 41 இளைஞர்கள் தொடர்பான சம்பவத்தின் முழுமையான உண்மை நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

ஆலய நிர்வாகம் மற்றும் பக்தர்களின் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகள் சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறுவதற்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும். வனவளப் பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது, மத மற்றும் கலாசார நிகழ்வுகளின் தன்மையும் உரிய முறையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

அமெரிக்கா - இஸ்ரேல் சதி: ஐ.நா அணுசக்தி அமைப்பை எச்சரிக்கும் ஈரான்

அமெரிக்கா - இஸ்ரேல் சதி: ஐ.நா அணுசக்தி அமைப்பை எச்சரிக்கும் ஈரான்

பாதுகாப்பு நடைமுறை

எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாத வகையில், ஆலய நிர்வாகம், பிரதேச அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு இடையில் தெளிவான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து மதங்களுக்கும் சம உரிமை, சம மரியாதை மற்றும் சமமான சட்டப் பாதுகாப்பு நடைமுறையில் உறுதி செய்யப்பட வேண்டும். நாம் சட்டத்தை மதிக்க வேண்டும்.

தம்பலகாமத்தில் திருவிழாவில் 41 இளைஞர்கள் கைது! எழுந்துள்ள கடும் கண்டனம் | 41 Arrested Over Temple Firewalk Firewood

அதே நேரத்தில், நியாயம், சமத்துவம் மற்றும் மத உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

தம்பலகாமம் மாரியம்மன் ஆலய திருவிழா போன்ற பாரம்பரிய நிகழ்வுகள் மக்களின் சமய உணர்வுகளுடன் மட்டுமல்லாமல், அவர்களின் கலாசார அடையாளத்துடனும் தொடர்புடையவை.

எனவே, இந்த விடயத்தை உணர்வுபூர்வமாகவும் நியாயமான முறையிலும் அணுகி, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மிக் விமான மோசடி விவகாரம்...! விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள கோட்டாபய

மிக் விமான மோசடி விவகாரம்...! விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள கோட்டாபய

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023