மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டம் : அமைச்சர் நலிந்த எச்சரிக்கை

Parliament of Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act Nalinda Jayatissa
By Jaso Oct 27, 2026 03:06 PM GMT
Report

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிப்பதே தமது வாக்குறுதியாக இருந்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, அதனை ஒழித்துவிட்டு நாட்டைப் பாதுகாப்பதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்குமே புதிய இரண்டு சட்டங்களும் கொண்டுவரப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இந்தச் சட்டங்கள் மனித உரிமைகளுக்குப் பொருத்தமற்றவை என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதற்கு ஏற்ப நாடாளுமன்றம் செயற்படத் தயாராக உள்ளதாகவும், இவை இரண்டும் இல்லாவிட்டால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையே கொண்டுவர நேரிடும் என்றும் தெரிவித்தார். 

 இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், குறித்த சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தலைமுடி வளர்த்திருத்தல் அல்லது உடலில் பச்சை குத்தியிருத்தல்

நாட்டை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்குமான பிரதான நோக்கத்துடனேயே புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.

மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டம் : அமைச்சர் நலிந்த எச்சரிக்கை | Minister Threatens Again Pta Act

தலைமுடி வளர்த்திருத்தல் அல்லது உடலில் பச்சை குத்தியிருத்தல் போன்ற விடயங்கள் சாதாரண குடிமக்களை இலக்கு வைத்து அல்லாமல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவே சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டமூலத்துக்கு சர்வதேச மன்னிப்பு சபை கடும் எதிர்ப்பு!

இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டமூலத்துக்கு சர்வதேச மன்னிப்பு சபை கடும் எதிர்ப்பு!

எவரும் பயப்படத் தேவையில்லை

அத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு ஆதரவளிப்போர், உதவி புரிவோர் மற்றும் நிதி அனுசரணை வழங்குவோருக்கு எதிராகக் கடுமையான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் இந்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் எவரும் பயப்படத் தேவையில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.

மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டம் : அமைச்சர் நலிந்த எச்சரிக்கை | Minister Threatens Again Pta Act

மேலும், நாட்டுக்கு இத்தகைய சட்டம் அவசியமானது எனக் குறிப்பிட்ட அமைச்சர், கைது செய்யப்படும் நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துவதற்கான அதிகாரங்களுடன் இந்தச் சட்டம் செயற்படும் எனவும் தெரிவித்தார். 

திருச்சி முகாமிலிருந்து நாடு திரும்பிய இலங்கை தமிழருக்கு 72 மணி நேர தடுப்புக்காவல்

திருச்சி முகாமிலிருந்து நாடு திரும்பிய இலங்கை தமிழருக்கு 72 மணி நேர தடுப்புக்காவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026