மட்டக்களப்பு மாநகரசபையை எங்களிடம் தாருங்கள்! தேசிய மக்கள் சக்தி கோரிக்கை

Sri Lankan Tamils Tamils Batticaloa
By Bavan Sep 11, 2026 12:35 AM GMT
Report

மட்டக்களப்பு மாநகரசபை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாகியும் மாநகர சபையின் செயற்பாடுகள் எதுவும் செய்யவில்லை எனவே மாநகர சபை வழி நடத்த முடியாவிட்டால் எங்களிடம் ஒப்படைக்கவும் என தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநகரசபையின் 17 வது சபை அமர்வு நேற்று (10-09-2026) மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் பின்னர் மாநகரசபையின் எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களான முத்துலிங்கம் துதீஸ்வரன், முனுசாமி உதயராஜ், பிரேம்குமார், ஜெம்ஸ் மற்றும் லதீப் ஆகியோர் ஒன்றிணைந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர்.

விரிவுரையாளர் இழிவுபடுத்தியதால் மனவுளைச்சல்...! மாணவி எடுத்த விபரீத முடிவு

விரிவுரையாளர் இழிவுபடுத்தியதால் மனவுளைச்சல்...! மாணவி எடுத்த விபரீத முடிவு

கடும் விசனங்கள்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்கள்,

“இன்று மாநகர சபையின் 17 வது சபை அமர்வு இடம்பெற்றுள்ளது, இந்த மாநகர சபை ஆட்சியை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாக இந்த முதல்வருடன் எதிர்கட்சி இல்லாமல் அனைத்து வேலைகளுக்கும் நாங்கள் ஆதரவு வழங்கி வந்தோம்.

மட்டக்களப்பு மாநகரசபையை எங்களிடம் தாருங்கள்! தேசிய மக்கள் சக்தி கோரிக்கை | Npp Demands Handover Of Batticaloa Council

இருந்தபோதும் கருவறை தொடங்கி கல்லறை வரை என்ற பழமொழி கமைய மாநகரசபையின் செயற்பாடுகள் எதவுமே செயல்படுத்தப்படவில்லை.

நீங்களும் சபையில் இருக்கின்றீர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா என மக்கள் கடும் விசனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் வீதிகள், கழிவகற்றல், வீதி மின்விளக்கு, வடிகான் பிரச்சினை உட்பட பிரச்சினைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம் ஆனால் எதுவும் நடை முறைப்படுத்தப்படவில்லை.

தம்பலகாமத்தில் திருவிழாவில் 41 இளைஞர்கள் கைது! எழுந்துள்ள கடும் கண்டனம்

தம்பலகாமத்தில் திருவிழாவில் 41 இளைஞர்கள் கைது! எழுந்துள்ள கடும் கண்டனம்

பல தீர்மானங்கள்

இன்று எமது மாநகரசபை எல்லையான திருகோணமலை வீதியிலுள்ள லங்காமாதா ஆலையத்தில் இருந்து காத்தான்குடி வரைக்கும் எந்தவொரு மின்விளக்கும் ஒளிர்வதில்லை இதற்கான காரணத்தை கேட்டால் தினம் தினம் ஒவ்வொரு காரணங்களை சொல்கின்றார்.

இந்த வீதி மின்விளக்கு ஒளிராததால் இன்று வீதி விபத்துக்கள் மற்றும் பல அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருகின்றது கட்டாகாலி மாடுகள் தொல்லை தொடர்பாக எதுவும் நடைபெறவில்லை.

மட்டக்களப்பு மாநகரசபையை எங்களிடம் தாருங்கள்! தேசிய மக்கள் சக்தி கோரிக்கை | Npp Demands Handover Of Batticaloa Council

இந்த மாநகர சபை அமர்வில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோது எதுவும் முற்றுப் பெறவில்லை கடந்த வருடம் மாநகர சபை உட்பட்ட பிரதேசங்கள் பல மழை வெள்ளத்தில் மூழ்கியது காரணம் வடிகான்கள் துப்பரவு செய்யவில்லை இது தொடர்பாக கடந்த காலத்தில் முதல்வரிடம் பலமுறை தெரிவித்தோம் பயனில்லை.

இந்த வருடம் மாநகரசபை பகுதிகளில் உள்ள பிரதேசம் பல மழை வெள்ளத்தில் மூழ்கப் போகிறது எனவே அதற்கான முழு பொறுப்பும் முதல்வர் எடுக்க வேண்டும்.

மட்டு மாநகர சபைக்கு சொந்தமான மஞ்சம் தொடுவாய் பிரதேசம் அதனை காத்தான்குடி நகரசபை அத்துமீறி அபகரித்து வருகிறது இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாக தெரிவித்து இதுவரை ஒன்றும் செய்யவில்லை.

மிக் விமான மோசடி விவகாரம்...! விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள கோட்டாபய

மிக் விமான மோசடி விவகாரம்...! விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள கோட்டாபய

சிறந்த சேவை

அவ்வாறே பணம் படைத்தவர்கள் காணிகளை பிடித்து அடைத்துள்ளனர் ஏழைகள் துன்பப்படுகின்றனர்.

குறுக்கு வீதிகள் 10 அடி அகலம் கொண்டதாக நில அளவீடு செய்திருந்த போதும் பணம் உள்ளவர்கள் அதை அபகரித்துள்ளனர் இதனால் அந்த வீதியில் உள்ள ஏனைய மக்கள் சடலத்தை கூட கொண்டு வர முடியாத அளவிற்கு ஆக்கிரமித்துள்ளனர்.

மாநகரசபை சட்டத்தை ஏன் பயன்படுத்த முடியாமல் உள்ளனர் ? காந்தி பூங்கா அதனை அண்டிய நீதிமன்ற பகுதி வாகன தரிப்பிடத்தில் மோட்டார் சைக்கிளுக்கு 100 ரூபாவும் தலைகவசம் வைப்பதற்கு 100 ரூபாவுமாக 200 ரூபா அளவிடுகின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபையை எங்களிடம் தாருங்கள்! தேசிய மக்கள் சக்தி கோரிக்கை | Npp Demands Handover Of Batticaloa Council

இந்த வாகன தரிப்பிடம் தனிப்பட்ட ரீதியில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதா ? இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

 எனவே இந்த மாநகர சபை வழி நடத்த முடியாவிட்டால் தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படைத்தால் 6 மாதத்துக்கு வீண் விரயங்களை நிறுத்தி நாட்டைகட்டியொழுப்பிய மாதிரி இந்த மாநகரசபையையும் கட்டியொழுப்புவோம்.

இது மக்கள் அரசாங்கம் மக்கள் ஆணையின்படி மக்களுக்கு சிறந்த சேவையை செய்வோம்” என தெரிவித்துள்ளனர்.

ஈரானுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் லண்டனில் இருவர் கைது!

ஈரானுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் லண்டனில் இருவர் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023