நாட்டில் 3 நபர்களில் ஒருவர் சோம்பேறியாக உள்ளனர் - காரணத்தைக் கூறும் வைத்திய நிபுணர்!
Sri Lanka
Sri Lankan Peoples
By Pakirathan
நாட்டில் சோம்பேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதனை, தொற்றா சுகாதார பணியக சமூக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், நாட்டில் வாழும் ஒவ்வொரு 3 நபர்களில் ஒருவர் சோம்பேறியாக உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காரணம் - விளைவு
மடிக்கணினி பாவனை, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம், கைத்தொலைபேசிக்கு அடிமையாதல் போன்ற காரணங்களால் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் டொக்டர் ஷெரின் பாலசிங்கம் கூறியுள்ளார்.
இதன்விளைவாக, இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி