இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள் - முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா!
Sri Lanka Tourism
Tourism
Economy of Sri Lanka
Dollars
Tourist Visa
By Thulsi
இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 148,983 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
குறித்த விடயம் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (Sri Lanka Tourism Development Authority) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள்
வருடத்தில் 641,961 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் (India) இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
மேலும், ரஷ்யா, ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்த மற்ற நாடுகளாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்
நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்