லொத்தர் சீட்டு விலை உயர்வு - விற்பனையில் வீழ்ச்சியா..!

Sri Lanka Lottery
By Jaso Jul 07, 2023 10:13 PM GMT
Report

லொத்தர் சீட்டு ஒன்றின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட நிலையில் நேற்று (6) லொத்தர் சீட்டு விற்பனை மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றதாக தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தேசிய லொத்தர் சபையின் பொது முகாமையாளர் மிஸ் ஹாசினி ஜயசேகர கூறுகையில்,

வெற்றிக்கு முக்கிய காரணம்

லொத்தர் சீட்டு விலை உயர்வு - விற்பனையில் வீழ்ச்சியா..! | Increasing Prices Does Not Hinder Lottery Sales

நாடு முழுவதும் உள்ள பல விற்பனை பிரதிநிதிகள் மற்றும் விற்பனை உதவியாளர்கள் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் லொட்டரிகளை விற்பனை செய்து பரிசுத்தொகையை அதிகரிப்பதே விற்பனை வெற்றிக்கு முக்கிய காரணம்.

குறிப்பாக, தேசிய லொத்தர் சபையின் சில லொத்தர் சீட்டுகளின் பரிசுத் தொகை இருமடங்காகவும், மூன்று மடங்காகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சில லொத்தர் சீட்டுகளின் பரிசுத் தொகை 2000 இலிருந்து 5000 ஆகவும், பரிசுத் தொகை 10000 ரூபாவிலிருந்து 10,0000. ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

லொத்தர் விற்பனை 

லொத்தர் சீட்டு விலை உயர்வு - விற்பனையில் வீழ்ச்சியா..! | Increasing Prices Does Not Hinder Lottery Sales

விற்பனைப் பிரதிநிதிகள் மற்றும் விற்பனை உதவியாளர்களுக்கான விசேட பதவி உயர்வு திட்டம் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் என பொது முகாமையாளர் மிஸ் ஹாசினி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் அனுர ஜயரத்ன, எதிர்பார்த்தது போன்று நாடளாவிய ரீதியில் லொத்தர் விற்பனை மிகவும் நல்ல நிலையில் உள்ளதாகவும், லொத்தர் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்கள் 98 வீத விற்பனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025