டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இந்தியா சென்ற அன்ரனி பிளிங்கன்!

Delhi United States of America India
By Shadhu Shanker Nov 10, 2023 06:34 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

டெல்லியில் நடைபெறவுள்ள 5 ஆவது இந்தியா - அமெரிக்கா 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் இந்தியாவை சென்றுள்ளார்.

இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை இன்று(10) நடைபெற உள்ளது.

அதில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் நேற்றிரவு(9) டெல்லியை சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை அணியின் தோல்வியின் பின்னணியில் இருந்த சதி... அம்பலப்படுத்திய தேர்வுக்குழு தலைவர்

இலங்கை அணியின் தோல்வியின் பின்னணியில் இருந்த சதி... அம்பலப்படுத்திய தேர்வுக்குழு தலைவர்

 

2+2 பேச்சுவார்த்தை

கடந்த 2018  ஆம் ஆண்டு முதல் இந்தியா அமெரிக்கா இடையே 2+2 பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளையும் சேர்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்பார்கள்.

டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இந்தியா சென்ற அன்ரனி பிளிங்கன்! | India America Blinkens Visited India

இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக ஏற்கெனவே அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் இந்தியாவை சென்றடைந்திருந்தார்.

அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை முறையே சந்தித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தவுள்ளனர்.

இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு

இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இந்தியா சென்ற அன்ரனி பிளிங்கன்! | India America Blinkens Visited India

இதனை தொடர்ந்து, லாய்ட் ஆஸ்டின் கொரியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு பயணிக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிபர் தேர்தலை பிற்போட முடியாது: மகிந்த தேசப்பிரிய கண்டனம்

அதிபர் தேர்தலை பிற்போட முடியாது: மகிந்த தேசப்பிரிய கண்டனம்

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025