அதிபர் தேர்தலை பிற்போட முடியாது: மகிந்த தேசப்பிரிய கண்டனம்

Sri Lanka President of Sri lanka Mahinda Deshapriya Election
By Shadhu Shanker Nov 10, 2023 05:29 AM GMT
Report

''அடுத்த வருடத்திற்கான அதிபர் தேர்தலை தொடர்ந்து பிற்போட முடியாது'' என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்த இஸ்ரேல்: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்த இஸ்ரேல்: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

அதிபர் தேர்தல்

மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல் அதிகாரவர்க்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மாகாணசபைகளை தொடர்ந்து நடத்துவது நாட்டின் ஜனநாயத்திற்கு மரண அடியாகும்.

அதிபர் தேர்தலை பிற்போட முடியாது: மகிந்த தேசப்பிரிய கண்டனம் | Precident Election Srilanka Mahinda Desapriya

அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதைத் தவிர வேறு எந்த வகையிலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை பிற்போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

அதிபர் தேர்தலை தொடர்ந்து பிற்போட முடியாது. 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிபர் தேர்தலை நடத்த வேண்டும்.“ என தெரிவித்தார்.

பலத்த பாதுகாப்புடன் நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணியினர்(படங்கள் )

பலத்த பாதுகாப்புடன் நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணியினர்(படங்கள் )

ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்